Temples including shiva temples,shakti (amman) temples,vishnu temples,murugan temples and rural deities in and around chennai.
Wednesday, 6 March 2013
valleeswarar temple,thiruvalithayam,pic 6--10
சிறப்புகள்
கஜப்பிருஷ்ட விமான அமைப்புடைய அழகான கோயில்
இத்தலத்தில் பௌர்ணமி விசேஷமாக சொல்லப்படுகிறது.
திருமுறை தலமட்டுமின்றி, அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலும் உள்ளது.
தீர்த்த கிணறில் உள்ள நீர் இளநீரைப்போன்று அருமையான சுவையுடையதாக விளங்குகிறது.
பிரகாரத்தில் விநாயகர் சந்நிதியிடத்தில் சோமாஸ்கந்தர்
சந்நிதி உள்ளது. அதற்குப் பக்கத்தில்தான் விநாயகர் சந்நிதி உள்ளது.
அதுபோலவே சுப்பிரமணியர் சந்நிதியும் உரிய இடத்தில் இல்லாமல் சற்று
முன்பாகவே அதாவது கருவறையின் நேர் பின்புறத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.
சந்நிதியில் சுப்பிரமணியருக்கு முன்னால் சிவலிங்கத் திருமேனி உள்ளது.
அறுபத்து மூவர் சந்நிதியில் முழுவதுமில்லை; சில திருமேனிகளே உள்ளன.
No comments:
Post a Comment