Saturday, 10 August 2013

கருமாத்தூர் கோவில்கள் :கலியுக சிதம்பரநாதசாமி கோவில் (கழுவநாதர் கோவில்)

 மதுரையில் இருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கருமாத்தூர் என்னும் கோவில்கள் கொண்ட  அழகிய  கிராமம்.கருமாத்தூர் பல கிராமங்களைக் கொண்ட தாகும். அவை புதுப்பட்டி,கோட்டையூர்,வடக்கம்பட்டி,பூசாரிபட்டி,கரிசல்பட்டி,புளுத்தாம்பட்டி,நத்தப்பட்டி,கோவிலாங்குளம், ஒத்தப்பட்டி முதலியனவாகும்.

பின்வரும் கோவில்கள் இங்கு அமைந்துள்ளன.

கலியுக சிதம்பரநாதசாமி கோவில் (கழுவநாதர் கோவில்)

விருமாண்டிசாமி கோவில்

கோட்டமன்தை கருப்புசாமி கோவில்,

குரும்புடையார் கோவில்

ஒச்சாண்டம்மன் கோவில் ( மூனுசாமி கோவில்)

காக்கவீரன் கருப்புசாமி கோவில்  ஆகியவை ஆகும்.
********************************************************************



கலியுக சிதம்பரநாதசாமி கோவில் (கழுவதாதர் கோவில்)







2 comments:

  1. கடந்த 2016 ஏப்ரல் 9 சனிக்கிழமை இந்த இராணி சோழம் கலியுக சிதம்பர நாதர் கோவிலுக்கு சென்றேன் மு.நமசிவாயம் அய்யாவின் பங்காளி கருமாத்தூர் டைலர் விருமாண்டி வழிநடத்தி அழைத்துச் சென்றார் மேலும் அனைத்து பிரிவு ( 7 தகப்பன்மார்கள் ) கோவிலுக்கும் சென்றேன் அந்த ஏழுக்கும் இது மூலம்.எனது வாழ்வின் நல்ல தருணங்கள், கருமாத்தூர் காக்கு வீரன் முத்து தேவருக்கும், அவரது மகன் மற்றும் பேரனுக்கும் எனது நன்றிகள் / This temple has no moorthi but only "THIRUVAATCHI, which refers or de-notifies Cosmic connection", i had a change to have darshan, but i thought many people like VALLUVAN, Indus valley script researcher missed this temple to do further research,, i long,,, but i had.

    kumarvennavasal@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Hey friend I would like to know the opening and closing time of the temple.

      Delete