Friday 16 November 2012

Ekambanathar Temple,kanchipuram,pic 1--5





Ekambanathar Temple is one of the famous Hindu temples dedicated to Lord Shiva, located in Kanchipuram in the state of Tamil Nadu, India.

It is one of the five major Shiva temples or Pancha Bootha Sthalams (each representing a natural element) representing the element - Earth. The other four temples in this category are Thiruvanaikaval Jambukeswara (water), Chidambaram Natarajar (ether), Thiruvannamalai Arunachaleswara (fire) and Kalahasti Nathar (wind).



All of the four revered Saivite Saints have sung the glories of this temple.



This vast temple is one of the most ancient in India having been in existence since at least 600 AD. Second century AD Tamil poetry speaks of Kama kottam, and the Kumara kottam (currently the Kamakashi Amman temple and the Subramanya temple). The existing structure then, was pulled down and rebuilt by the Pallava Kings. The Cholas, who came later, also made several contributions to the temple.



No separate shrine for Parvati exists here (as in other Shiva temples in Kanchipuram).



There is a small shrine for Lord Vishnu named Thiru Nilaaththingal Thundathan. Here, the Lord Vishnu is prayed as Vamana Murthy.



The temple covers an area of over 40 acres. Reaching a height of 57 meters, the temple's Raja gopuram (the entrance tower to the temple) is one of the tallest in South India and was built by the Vijayanagar King, Krishnadevaraya.



One notable feature of the temple is the Aayiram Kaal Mandapam, or the "hallway with a thousand pillars", which was built by the Vijayanagar Kings. The temple's inner walls are decorated with an array of 1,008 Siva lingams.



The sthala-virutcham is a 3,500 year old mango tree whose branches are said to yield four different types of mangoes.



Legend has it that once Parvati was doing tapas under the temple's ancient Mango Tree. In order to test her devotion Lord Shiva sent fire on her. Goddess Parvati prayed to her brother, Lord Vishnu, for help. In order to save her, he took the Moon from Lord Shiva's head and showed the rays which then cooled down the tree as well as Parvati.



After that, Lord Shiva again sent the river Ganga to disrupt Parvati's tapas. Parvati devi prayed to Ganga and convinced her that both of them were sisters and so should not harm her. And so Ganga did not disturb her penance after that. Then Parvati made a Shiva Linga out of sand and got united with Lord Shiva.



According to another legend, it is believed that Parvati worshipped Shiva in the form of a Prithivi Lingam (or a Lingam improvised out of sand), under a mango tree. Legend has it that the neighboring Vegavati river overflowed and threatened to engulf the Shiva Lingam and that Parvati or Kamakshi embraced the Lingam. Shiva touched by the gesture materialized in person and married her. In this context he is referred to as Tazhuva kuzhainthaar ("He who melted in Her embrace") in Tamil.


ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம்

ஏகாம்பரநாதர் கோவில்,காஞ்சிபுரம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பாடல் பெற்ற சிவ தலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தின் காஞ்சிபுரம் நகரில் அமைந்துள்ளது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடையது என்று கருதப்படுகின்றது ஏகாம்பரேஸ்வரர் கோயில் மண்டபம்இக்கோயிலிலே பல்லவர் காலந்தொட்டு நாயக்கர் காலம் வரை பல்வேறு மன்னர்களும் திருப்பணிகள் செய்தமைக்கு ஆதாரமாக அவர்களுடைய கல்வெட்டுக்கள் பல இவ்வளாகத்தினுள் காணப்படுகின்றன. இறைவரின் திருப்பெயர்: தழுவக்குழைந்தநாதர். உலகம் உய்ய ஆகமவழியின்படி இறைவரைப் பூசிக்க இறைவியார் கயிலை யினின்று காஞ்சிபுரத்திற்கு எழுந்தருளினார். அங்கே கம்பையாற்றின் கரையில் திருவருளால் முளைத்து எழுந்த சிவலிங்கத் திருவுருவைக் கண்டு பூசித்தார். அதுபொழுது கம்பை மாநதி பெருக்கெடுத்து வந்தது. அம்மையார் பயந்து பெருமானை இறுகத் தழுவிக்கொண்டார். அது பொழுது இறைவர் திருமேனி குழைந்து வளைத்தழும்பும் முலைத் தழும்பும் தோன்றக் காட்சியருளினார். அதுகாரணம்பற்றித் தழுவக் குழைந்தநாதர் என்னும் பெயர் உண்டாயிற்று. திருவேகம்பர் என்ற வேறு பெயரும் உண்டு. சிவபெருமான் கயிலையில் வீற்றிருந்தபோது உமாபரமேட்டியான பார்வதி அங்கே விளையாட்டாகச் சிவபெருமானின் திருக்கண்களைத் தம் இரு கரங்களால் மூடினார். அவ்வளவில் எல்லா உலகங்களிலும் இருள் சூழ்ந்து கொண்டது. உடனே சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து இருளை அகற்றினார். பார்வதி தம் விளையாட்டு வினையானதை எண்ணி அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் பார்வதியில் குற்றத்தைப் போக்கப் பார்வதியின் வேண்டுகோளின்படி சைவ சித்தாந்தத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லித் தம்மை ஆகமத்தின்படி பூசிப்பதுதான் சிறந்த வழி என்று எடுத்துரைத்தார். காஞ்சிபுரம் தலவரலாறு பார்வதி பரமசிவனை அர்ச்சிக்க விரும்பினார். அவர் கயிலாயத்தை விட்டுக் காஞ்சிக்கு வந்தார். கம்பையாற்றங்கரையில் மண்ணில் சிவலிங்கத்தைச் செய்து பூஜித்து வந்தார். அன்னைக்கு அருள்பாலிக்க எண்ணிய சிவபெருமான், காஞ்சியில் ஒரு மாமரத்தின் மூலத்திலிருந்து தோன்றினார். பார்வதியின்மேல் மனம் போக்கினார். உமையோ தவனிலையிலேயே மூழ்கியிருந்தமையால், தவத்தைக் கலைக்க எண்ணிய சிவபெருமான், கொட்டிச் சேதம் என்ற திருநடனத்தை ஆடினார். அப்போது அவர்தம் கையில் உடுக்கையும், காலில் தண்டையும் ஒலித்தன. கண்கள் ஆயிரம் திருக்குறிப்புகளைப் புலப்படுத்தின. எட்டுத் திசைகளிலும் சடைகள் பறநதன. எனினும் பார்வதியோ ஆடாமல் அசையாமல் அப்படியே தவத்தில் ஆழ்ந்திருந்தாள். அதைக்கண்ட சிவபெருமான் பார்வதியைப் பயமூட்ட எண்ணிச் சடையில் உள்ள கங்கையின் நீரைக் கம்பையாற்றில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து வரும்படி செய்தார். பாய்ந்து வரும் வெள்ளம் கண்டு பார்வதி தன்னால் பூசிக்கப்படும் இலிங்கம் தண்ணீரில் அடித்துச் செல்லாதபடி சிவலிங்கத்தைக் கைகளால் அணைத்துக் கொண்டார். அப்போது சிவபெருமானார் மாமரத்தின் அடியில் பவளக்கம்பம் போல் தோன்றி அம்மைக்கு அருள்பாலித்தார்.







No comments:

Post a Comment