Showing posts with label சிறுதெய்வ வழிபாடு. Show all posts
Showing posts with label சிறுதெய்வ வழிபாடு. Show all posts

Thursday, 16 July 2015

அம்மன் கோவில் திருவடி சூலம்

செங்கல்பட்டு   அருகில் உள்ள  திருவடி சூலம்  சிவன் கோவிலுக்கு செல்லும் வழியில்  ஒரு சிறு கிராமம். அங்குள்ள அம்மன் கோவிலில்  கிடா வெட்டி அதன் பச்சை இரத்தத்தை   பூசாரி குடிக்கும் நிகழ்வு  நடை பெற்றது.


















பழந்தமிழர் வழிபாட்டு முறைகளில் இதுவும்  ஒன்று