Thursday 14 February 2013

thenupureeswarar temple,madampakkam,pic 26--30








மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் ஆலயம்


ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் அருள் பாலிக்கும் இக்கோவில் பத்தாம் நூற்றாண்டில் சுந்தர சோழன் என்னும் இரண்டாம் பராந்தக சோழனால் கட்டப்பட்டது.  பின்னர் வந்த முதலாம் குலோத்துங்க சோழனால் புனரமைப்பு செய்யப்பட்டது.
கஜ பிருஷ்டம் வடிவில் அமைக்கப்பட்ட கர்ப்பகிரகம் இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.
கபில முனிவர் சிவபெருமானை இடது கையால் ஆராதனை செய்ததற்காக கபில பசுவாக (தேனு)
இத்தலத்தில் அவதரித்து சாப விமோசனம் பெற்றதாகவும், இதனை கனவில் கண்ட  சோழன் சுயம்புலிங்க மூர்த்தியை ஏரியில் கண்டு இக்கோவிலை கட்டியதாக வரலாறு கூறுகிறது 


No comments:

Post a Comment